2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

பூநகரி – கிளிநொச்சி பஸ்சேவை ஒழுங்கின்மையால் மக்கள் அவதி

Kogilavani   / 2011 ஜூன் 23 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

பூநகரிக்கும் கிளிநொச்சி நகரத்துக்குமான பஸ் சேவை ஒழுங்கின்மையால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக பூநகரி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பஸ் சேவையின் நேரம் முறையாக ஒழுங்கு படுத்தப்படவில்லை. தினமும் இரண்டு வேளைகள் மட்டும் சேவையில் ஈடுப்படும் குறித்த பஸ் சிலவேளைகளில் எவ்வித முன்னறிவித்தலுமின்றி இடைநின்று விடுகின்றது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் தாம் யாழ்ப்பாணம் சென்றே கிளிநொச்சிக்குச் செல்லவேண்டியிருப்பதாக இப் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .