2025 ஒக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு புதிய நிர்வாக அலுவலகர்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 20 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

வடமாகாண சுகாதார அமைச்சினால் மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையின் நிர்வாக அலுவலகராக எஸ்.என்.ஏ.எம்.அப்துள் சஜானி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் முன்பு மன்னார் மற்றும் முருங்கன் பகுதிகளிலுள்ள மாவட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இலிகிதராக பணியாற்றி வந்தக்ர் இந்த  நிலையிலேயே இவருக்கு அண்மையில் வடமாகாண சுகாதார அமைச்சினால் மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையின் நிர்வாக அலுவலகராக பதவிவுயர்வு வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .