2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்பு

Super User   / 2011 நவம்பர் 29 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார், பெரிய பண்டிவிருச்சான கிராமத்தில் புதைத்து வைக்கப்பட்ட  நிலையில  ஒரு தொகுதி வெடி பொருட்களை மன்னார் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மடு பொலிஸாரின் உதவியுடன் நேற்று திங்கட்கிழமை மீட்டுள்ளனர்.

முன்னால் விடுதலை புலி உறுப்பினர்கள் வழங்கிய இரகசிய தகவலினையடுத்து குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, 120 மில்லி மீற்றர் வர்க்க மோட்டார் குண்டு, 60 மில்லி மீற்றர் வர்க்க மோட்டார் குண்டு, 60 மில்லி மீற்றர் வர்க்க டிரேஜின் குண்டு ஆகியனவே மீட்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .