2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

விபத்தில் உயிரிழந்தவரை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

Super User   / 2013 ஜூலை 25 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஏ - 9 வீதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கனரக வாகன விபத்தில் உயிரிழந்தவரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

இது தொடர்பில் புளியங்குளம் பொலிஸ் நிலைய போக்குவரத்து கண்காணிப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி. எம். எம் . ஜமால் தெரிவிக்கையில்,

"சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு உயரிழந்துள்ளார். இவர் 5 அடி 8 அங்குல உயரம் உடையவர். இவரது சடலம் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--