2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

வானிலிருந்து விழுந்த 'ஆமை'

Kanagaraj   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரத்திலுள்ள  வீட்டுத்தோட்டமொன்றில் பால் ஆமையொன்று வானத்திலிருந்து விழுந்துள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடும் மழைக்கு பின்னர் பாரிய சத்தத்துடன் ஆமையொன்று விழுந்ததாகவும் ஆமையின் ஓடு உடைந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--