2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூலை 04 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் உள்ள  வீட்டுத் தோட்டம் ஒன்றில்  25 அங்குலம் உயரமுடைய 150 கஞ்சா செடிகளை  வளர்த்து வந்ததாகக் கூறப்படும் ஒருவரை நேற்று வியாழக்கிழமை கைதுசெய்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தமக்கு கிடைத்த தகவலை அடுத்து சந்தேக நபரை கைதுசெய்ததுடன், கஞ்சா செடிகளை கைப்பற்றியதாகவும்  பொலிஸார் கூறினர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .