2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

வடக்கில் புதிதாக 30,000 நீர் விநியோக இணைப்புகள்

Kogilavani   / 2010 டிசெம்பர் 06 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

யாழ்ப்பாணம்,  வவுனியா,  மன்னார்,  கிளிநொச்சி,  முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் ஆண்டில் புதிதாக 30,000 நீர் விநியோக இணைப்புகள் வழங்கப்படவுள்ளன

இந்தப் புதிய நீர் விநியோக இணைப்புக்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் 164 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் வழங்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .