2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

41 அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில், 5.305 மில்லியன் ரூபாய் செலவில் 41 அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகள் பல்வேறு நிதியுதவியுடன் மேறகொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், மாகாண சபை உறுப்பினர்களின் நிதியொதுக்கீடுகளில் இவ்வாண்டு 41 திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதாவது, வடமாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராஜாவின் ஒதுக்கீடடின் கீழ் 2.490 மில்லியன் ரூபாயும் ப.அரியரத்தினத்தின் ஒதுக்கீட்டில் 1.370 மில்லியனும் சு.பசுபதிப்பிள்ளையின் ஒதுக்கீடடில் 0.730 மில்லியன் ரூபாயும் வை.தவநாதனின் ஒதுக்கீடடில் 0.550 மில்லியனும் அ.புவனேஸ்வரனின் ஒதுக்கீட்டில் 0.015 மில்லியனும் இ.இராஜசேகரத்தின் ஒதுக்கீட்டிலும் அஸ்மின் ஒதுக்கீட்டிலும் தலா 0.075 மில்லியனும் செலவிடப்பட்டு, இத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--