2020 நவம்பர் 23, திங்கட்கிழமை

மன்னாரில் 6 தினங்களுக்கு மின் தடை

Super User   / 2010 நவம்பர் 06 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் உள்ள அதி உயர் மின் கோபுரங்களில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளமையால் இம்மாதத்தில் 06 தினங்களுக்கு மின் தடை ஏற்படும் என மன்னார் மின்சார சபை அறிவித்துள்ளது.

இதற்கிணங்க எதிர்வரும் 9,11,13,18,24,27ஆம் ஆகிய 06 தினங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மின் தடை ஏற்படும் என மன்னார் மின்சார சபை அறிவித்துள்ளது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .