2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

வவுனியா வெடிப்புச் சம்பவம் தொடர்பில் 7 வர்த்தகர்கள் கைது

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 20 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

வவுனியா மில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சொகுசு வாகனமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி வர்த்தகர்கள் ஏழு பேர் விசாரணை செய்யும் முகமாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வர்த்தகரில் ஒருவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்றையவர் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .