Super User / 2010 நவம்பர் 13 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் 2ஆது தடவைக்கான பதவியொற்பை முன்னிட்டு தேசிய மர நடுகைத் திட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் உள்ள சகல சுகாதார சேவைகள் திணைக்களங்களிலும் இடம்பெறவுள்ளதாக மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யுட்ரதனி தெரிவித்தார்.
தேசிய மர நடுகை திட்டத்திற்கமைவாக எதர்வரும் 15ஆம் திகதி காலை 10.08 மணி முதல் தொடர்ந்து 11 நிமிடங்களுக்குள் மன்னார் மாவட்டத்தில் உள்ள சகல சுகாதர சேவைகள் நிலையங்களிலும் மொத்தம் 700 பலன் தரும் மரக்கன்றுகள் நாட்டப்படவுள்ளது.
16 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago