Suganthini Ratnam / 2011 மார்ச் 25 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
கொழும்பிலிருந்து, யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று ஏ - 9 வீதியில் திருமுருகண்டிக்கு அண்மையில் வீதியை விட்டு விலகிச் சென்று விபத்திற்குள்ளானதில்; 20 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை அதிகாலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பஸ்ஸில் பயணத்தவர்களே காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் கிளிநொச்சி மாவட்ட அரசினர்; வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு;ள்ளனர.;
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
11 minute ago
22 minute ago
25 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
25 minute ago
32 minute ago