2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

ஏ-9 வீதி மூன்று பகுதிகளாக பிரித்து புனரமைப்பு

Super User   / 2010 நவம்பர் 03 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

அனுராதபுரம் முதல்  யாழ்ப்பாணம் வரையிலான 130 மைல் தூரத்தை ஏ-9  வீதியை மூன்று பகுதிகளாக பிரித்து புனரமைக்கப்படவுள்ளது.

கற்குளம் முதல் மதவாச்சி வரை முதலாம் பிரிவும்  மதவாச்சி முதல் புளியங்குளம் வரையில் இரண்டாம் பிரிவு புளியங்குளம் முதல் யாழ்ப்பாணம் வரை மூன்றாம் பிரிவாக உள்ளது.

இத்திட்டத்திற்கு 14 ஆயிரம் மில்லியன் செலவிடப்படவுள்ளது என உயர் அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--