Super User / 2010 செப்டெம்பர் 26 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
கிளிநொச்சியில் நடைபெறும் வட மாகாண தமிழ் இலக்கிய விழாவில் 12 பேருக்கு ஆளுநர் விருதும் 9 பேருக்கு இலக்கிய விருதுகளும் வழங்கப்படவுள்ளன.
எதிர்வரும் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய தினங்களில் தமிழ் இலக்கிய விழா, கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதிகளாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
தமிழ் பண்பாட்டை பிரதி பலிக்கும் வகையிலான பேரணி ஒன்று நடைபெறும் என விழா ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
இந்நிகழ்வினை வடமாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தமிழ் இலக்கிய விழாவை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடதக்கது
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago