2020 ஜூலை 11, சனிக்கிழமை

கடலாமை இறைச்சியுடன் இளைஞன் கைது

Editorial   / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன்

பூநகரி - பள்ளிக்குடா பகுதியில், இன்று (10) விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த கடலாமை இறைச்சியுடன், 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்றொழிலில் ஈடுபட்ட குறித்த இளைஞன், தனது வலையில் சிக்கிய கடலாமையை, கடற்கரையில் இறைச்சியாக்க முற்பட்டபோதே கைதுசெய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .