Editorial / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்
இனிவரும் காலங்களில், வவுனியா - செட்டிகுளம் பகுதியில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டோரின் நினைவு நாளை, செட்டிகுளம் பகுதியில் துக்கதினமாக அனுஷ்டிக்கவுள்ளதாகத் தெரிவித்த செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளர் ஆ.அந்தோனி, நினைவு தூபியொன்றையும் அமைக்கவுள்ளதாகக் கூறினார்.
வவுனியா - செட்டிகுளம் பகுதியில், கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டோரின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, செட்டிகுளம் விளையாட்டு மைதானத்தில், இன்று (02) காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.



16 minute ago
24 minute ago
32 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
24 minute ago
32 minute ago
48 minute ago