2021 மார்ச் 03, புதன்கிழமை

முல்லைத்தீவில் விவரங்கள் திரட்டல்

Niroshini   / 2021 ஜனவரி 17 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த அடை மழை காரணமாக, உப உணவுப் பயிர்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் தொடர்பாக விவரங்களை மாவட்ட விவசாயத் திணைக்களம் திரட்டி வருகின்றது.

கடந்த காலங்களில், உப உணவுப் பயிர்கள் அழிவுகள் ஏற்பட்ட போது, அது தொடர்பான பதிவுகளை மேற்கொண்ட அதிகாரிகள், அவற்றுக்கான இழப்பீடுகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை எனவும், அப்பகுதி செய்கையாளர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .