Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 25 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கத்தின் 25 வருட மனித நேய சேவையின் நிறைவினை இன்று சனிக்கிழமை மன்னார் நகர சபை மண்டபத்தில் கொண்டாடவுள்ளனர்.
இந்நிகழ்விற்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நிக்கொலஸ் பிள்ளை பிரதம அதிதியாகவும் சர்வமத தலைவர்கள் விசேட அதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கத்திற்கு கடந்த 25 வருடங்களாக உதவி புரிந்தவர்கள் கெளரவிக்கப்படவுள்ளதுடன், சங்கத்தின் 25 வருட பூர்த்தியை முன்னிட்டு வெள்ளி விழா மலர் வெளியீடும் இடம்பெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .