Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜனவரி 12 , மு.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மன்னாரிலிருந்து செல்லும் அரச போக்குவரத்துச் ;சேவைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் சாலை முகாமையாளர் அஸ்வர் தெரிவித்தார்.
மன்னாரிலிருந்து மட்டக்களப்பு, கல்முனை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் அரச போக்குவரத்துச் சேவைகளே தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago