2021 மே 06, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: பெப்ரவரி 12

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1554: இங்கிலாந்தில் 9 நாட்கள் அரசியாக பதவி வகித்த ஜேன் கிறே, தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் சிரச்சேதம் செய்யப்பட்டார்.

1593: 30 ஆயிரம் பேர்கொண்ட ஜப்பானிய படையெடுப்பை 3 ஆயிரம் பேர் கொண்ட தென்கொரிய படை முறியடித்தது.

1934: ஆஸ்திரிய சிவில் யுத்தம் ஆரம்பம்.

1961: சோவியத் யூனியன் வெள்ளி கிரகத்தை நோக்கி வெனேரா -1 விண்கலத்தை ஏவியது.

1999: அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் மீதான அமெரிக்க செனட் சபையின் குற்றவியல் விசாரணையில் அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டார்.

1999: மரபணு மாற்றப்பட்ட உணவுகளினால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் குறித்து சர்வதேச விஞ்ஞானிகள் குழுவொன்று எச்சரிதத்து.

2001: விண்கல் ஒன்றின் மீது  முதல் தடவையாக விண்கலமொன்று இறக்கப்பட்து.

2002: யூகோஸ்லாவியாவின் முன்னாள் ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசவிக்கிற்கு எதிராக, நெதர்லாந்திலுள்ள ஐ.நா. போர்க்குற்ற விசாரணை மன்றத்தில் விசாரணை ஆரம்பமாகியது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .