Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூலை 30 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1009: 142 ஆவது பாப்பரசராக சேர்ஜியஸ் தெரிவானார்.
1498: கிறிஸ்டோபர் கொலம்பஸ் ட்ரினிடாட்டில் தரையிறங்கிய முதல் ஐரோப்பியரானார்.
1658: ஒளரங்கசீப் இந்தியாவின் முகலாய பேரரசரானார்.
1932: ஜேர்மனியில் தேர்லில் வென்ற நாஸி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.
1973: அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் இடம்பெற்ற விமான விபத்தில் 73 பேர் பலி.
2006: கியூபாவில் ஜனாதிபதி பிடெல் காஸ்ட்ரோ ஆட்சிப்பொறுப்பை தற்காலிகமாக தனது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம் கையளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .