2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: மார்ச் 25

Super User   / 2011 மார்ச் 24 , பி.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1306: ரொபர்ட் புரூஸ், ஸ்கொட்லாந்தின் மன்னரானார்.

1655: சனி கிரகத்தின் மிகப்பெரிய சந்திரனான டைட்டான் கிறிஸ்டியன் ஹியூஜென்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1807: பிரிட்டனில் அடிமை வர்த்தகம் ஒழிக்கப்பட்டது.

1911: நியூயோர்க் ஆடைத்தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீயினால் 146 பேர் பலி.

1947: அமெரிக்காவின் இலினோய்ஸ்  மாநிலத்தில் நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் 111 பேர் பலி.

1975: சவூதி அரேபிய மன்னர் பைஸால், அவரின் ஒன்றுவிட்ட சகோதரின் மகனினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
 


  Comments - 0

  • im ilyas Saturday, 26 March 2011 06:11 PM

    மக்காவும் மதீனாவும் உலக முஸ்லிம் உம்மத்துக்குரியது மன்னர்களுக்கல்ல. புனித பூமி அப்பொழுதே முஸ்லிகளுக்கு பிரககடனப்பட்டுவிட்டது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--