Kogilavani / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
காயத்திரி விக்னேஸ்வரன்
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவில் 31ஆம் திகதி புதன்கிழமை தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது.
திருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், வழமையான வீதித்தடைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படும் என யாழ்;ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார்.
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025