2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம்

Kogilavani   / 2017 ஜூன் 09 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

 

கல்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட ஏத்தாளை கிராமத்தில் வீற்றிருக்கும் புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (18) மிக இடம்பெறவுள்ளது.

இந்த திருவிழாவையொட்டி 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடிமரம் ஏற்றப்படவுள்ளதுடன்தினசரி மாலை 6.30 க்கு ஆராதனை நடைபெறும். 

17 ஆம் திகதி சனிக்கிழமை மாலை, புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஊர்வலம் ஏத்தாளை நகர் முழுவதும் வலம் வந்து, இரவு 7 மணிக்கு ஆலயத்தில் வேபஸ் ஆராதனை நடைபெறும்.

18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30க்கு, தலவில ஆலயத்தின் பரிபாலகர் வண.பிதா நெல்ஸன் சமந்தவினால், திருநாள் பாடல் பூஜை நடத்தப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .