Administrator / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித், எம்.எம்.அஹமட் அனாம்.
மட்டக்களப்பு, ஏறாவூர் ஸ்ரீ சகல மத ஐயப்ப யாத்திரைக் குழுவின் ஐயப்ப விரத பூசையையிட்டு மணிகண்ட மாலை அணிவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (10) இரவு நடைபெற்றது.
ஏறாவூர் வரசித்தி விநாயகர் கோவிலில் கடந்த 16ஆம் திகதி ஐயப்ப விரத மாலை அணிவிக்கப்பட்டு, தினமும் மண்டலப் பூசை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், மூன்றாவது தடவை மாலை அணிந்து ஐயப்ப விரதம் அனுஷ்டிக்கும் மணிகண்ட சுவாமிகளுக்கு மணி மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்று, பூசையும் நடத்தப்பட்டது.

7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025