2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கேதார கௌரி காப்பு

Super User   / 2010 நவம்பர் 05 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் கேதார கௌரி காப்பு இன்று வழங்கப்பட்டது. பெருமளவிலான  பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து தமது விரதங்களை நிறைவு செய்வதற்காக காப்புகளை பெற்றுச் சென்றனர்.


பக்தர்கள் கூட்டததை கட்டுப்படுத்துவதற்காக பெருமளவான் பொலிஸாரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்னர்.

கௌரி காப்பை முன்னிட்டு போக்குவரத்துக்காக கடற்படைத்தள வீதி பஸ்நிலையத்தில் இருந்து  கறீன் வீதி வரை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X