Menaka Mookandi / 2011 ஜனவரி 18 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
காத்தல் கடவுள் விஷ்ணுவின் மறு அவதாரமான இராமரை வழிபாடு செய்யும் பஜன் ஊர்வலமொன்று நோட்டன் பிரிஜ் தோட்டமொன்றில் இடம்பெற்றது. மார்கழி மாதம் முதலாம் திகதி அதிகாலை ஆரம்பிக்கும் பஜன் ஊர்வலம் அன்று முதல் தை முதலாம் திகதி வரையில் தினமும் இடம்பெற்று வரும். இந்நிலையில் பொங்கல் தினமான தை முதலாம் திகதி இடம்பெற்ற ஊர்வலத்தின் இறுதி நாள் நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். Pix by :- Waruna Wanniarachchi
.jpg)
.jpg)
2 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago