2025 ஜூலை 19, சனிக்கிழமை

பாலம்போட்டாறு அம்மன் ஆலய வைகாசி பொங்கல் விழா

Menaka Mookandi   / 2011 ஜூன் 13 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார், அமதோரு அமரஜீவ)

திருகோணமலை, பாலம்போட்டாறு பத்தினி அம்மன் ஆலயத்தின் வைகாசி பொங்கல் இன்று திருவிழா இன்று திங்கட்கிழமை மாலை நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு திருகோணமலை,  தம்பலகாமம் பகுதியில் இருந்து பக்தர்கள் ஆலயத்திற்கு சென்று வருவதற்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருகோணமலை பத்தரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து பொங்கலுக்கான வளந்து (பொங்கல்பானை) கால்நடையாக 15 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பாலம்போட்டாறுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. வளந்து வீதி வழியாக எடுத்துச் செல்லப்படுவதை படங்களில் காணலாம். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X