2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

சல்லி முத்துமாரி அம்மன் ஆலய திருச்சூகரத் திருவேட்டை திருவிழா

Menaka Mookandi   / 2011 ஜூன் 20 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை நகரிலிருந்து வடக்கே பதிரனொரு கிலோ மீற்றர் தொலைவில் சாம்பல்தீவு கிராமத்தில் இருக்கும் சல்லி முத்துமாரி அம்மன் கோவிலின் வருடாந்த பொங்கல் விழா நாளை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெறவிருக்கின்றது.

கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகி நடைபெறும் வருடாந்த உற்சவத்தின் நிறைவாக இப்பொங்கல் நிகழ்வு நடைபெறுகின்றது. இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இவ்வாலயத்தில் திருச்சூகரத் திருவேட்டை நடைபெற்றது.

முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து வெளிவீதி உலா வருவதையும் திருச்சூகரத் திருவேட்டையில் பங்குபற்றுவதையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .