2021 ஜனவரி 20, புதன்கிழமை

பேத்தாழை ஸ்ரீமுருகன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 21 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


கந்தசஷ்டி விரதத்தின் இறுதிநாளான நேற்று செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கான  திருக்கல்யாண உற்சவம் பேத்தாழை ஸ்ரீமுருகன் ஆலயத்தில் நடைபெற்றது.

முருகப்பெருமானுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்று  வள்ளி, தெய்வானையுடன் அவருக்கு  திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .