2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

ஏறாவூர் நான்காம் குறிச்சி காளியம்மன் ஆலய பாற்குட பவனி

Kogilavani   / 2013 ஜூலை 20 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்

ஏறாவூர் நான்காம் குறிச்சி காளியம்மன் ஆலய வருடாந்த உற்சபத்தையொட்டி பாற்;குட பவனி நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பாற்குட பவணி பிரதான வீதியூடாக சென்று காளி கோவிலை அடைந்தது.
இதனையடுத்து வை.ஈ.சந்திரகாந்தன் குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.

இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து, பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் இரா சாணக்கியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--