2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

நாகக்கன்னி அம்மன் ஆலய பாற்குட பவனி

Kogilavani   / 2013 ஜூலை 27 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


மட்டக்களப்பு, சந்திவெளி -பாலையடித்தோனா கடலூர் நாககன்னி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தில் பாற்குட பவனி நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது, சந்திவெளி புதுப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பாற்குட பவனி நாககன்னி அம்மன் ஆலயம் வரை சென்றது.

இதனைத் தொடர்ந்து பாலாபிசேகம் இடம்பெற்றது. இப்பாற்குட பவனியில் பலர் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X