2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

மாமாங்கேஸ்வரர் கோவில் ஆறாம் திருவிழா

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் கோவில் வருடாந்தத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள நிலையில், நேற்று திங்கட்கிழமை  ஆறாம் நாள் திருவிழா நடைபெற்றது.

இதன்போது, கோட்டைமுனை அரசடிப் பிள்ளையார் கோவிலில் மாலை நேரப் பூஜையின் பின்பு சிறார்கள் சுவாமிக்குச் சாத்துவதற்கான பட்டுகளை எடுத்துச்சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .