2021 மார்ச் 08, திங்கட்கிழமை

சுகாஷிடம் வாக்குமூலம்

Niroshini   / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும் ஊடகப் பேச்சாளருமான கனகரத்தினம் சுகாஷ், இன்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

யாழில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற பருத்தித்துறை பொலிஸார், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் அவரிடம் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.

இதேவேளை, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பலரிடமும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .