2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

கைது செய்... கைது செய்யாதே...

Kogilavani   / 2017 மே 24 , மு.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அசாத் சாலி, எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டோரைக் கைது செய்யுமாறு வலியுறுத்தியும், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை கைது செய்யும் முயற்சியை கைவிடுமாறு கோரியும், பௌத்த அமைப்புகள் சிலவற்றினால், பொலிஸ் தலைமையகத்துக்கு முன்பாக நேற்று (23) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. (படம்: குஷான் பத்திராஜ)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .