நுவரெலியாவில்...
15-05-2014 01:02 PM
Comments - 0       Views - 2264

-எஸ்.தியாகு


நுவரெலியா கலுகெலையில் எச்.எம்.எரல்ட் என்பவரின் வீட்டில் வித்தியாசமான மலர் மலர்ந்துள்ளது.

இந்த மலர் இதுவரையில் நுவரெலியாவில் மலர்ந்ததில்லை எனவும் தான் இவ்வாறான ஒரு மலரை முதன் முறையாக பார்ப்பதாகவும் இதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த மலர் கூட்டத்தில் 250 தொடக்கம் 300 வரையிலான மலர்கள் மலர்ந்துள்ளன. இதனை பார்வையிடுவதற்கு பலரும் இங்கு வருகை தருகின்றனர்.

"நுவரெலியாவில்..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty