கண்கவரும் பறவைகள்...
15-02-2015 05:03 PM
Comments - 0       Views - 829

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் புலம்பெயர்ந்து வரும் பறவைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.


இப்பறவைகள் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை  இங்கு தங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. (எஸ்.பாக்கியநாதன்)

"கண்கவரும் பறவைகள்..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty