X


இன்றைய பலன்கள் (18.02.2015)
18-02-2015 04:57 PM
Comments - 0       Views - 41

இன்றைய பலன்கள் (18.02.2015)

மேடம்
வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பணத்தட்டுப்பாடுகள் காணப்படும். இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். முயற்ச்சியின் மூலம் மட்டுமே வெற்றியை அடையலாம். 
அஸ்வினி : மகிழ்ச்சி
பரணி : சாதனை 
கிருத்திகை 1ஆம் பாதம்: செய்தி


இடபம்
மங்கல நிகழ்ச்சிகள் நடத்துவதில் உறவினர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கப்பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய உக்திகளை செலுத்தி வெற்றி காண்பீர்கள். சக ஊழியர்களிடம் மதிப்பைப் பெறுவீர்கள்.
கிருத்திகை 2, 3, 4: இன்பம்
ரோகிணி : தனலாபம்
மிருகசீரிடம் 1, 2: மகிழ்ச்சி


மிதுனம் 
பணியில் தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்வதற்காக அலைச்சல்கள் பட வேண்டி இருக்கும். அலுவலக பணிகளில் சிலரின் கோபங்களுக்கு ஆளாக நேரிடும். தங்களது திட்டங்களை எதிர்பாராது மாற்றி அமைக்க வேண்டி இருக்கும்.
மிருகசீரிடம் 2, 3: துன்பம்
திருவாதிரை: துக்கம்
புனர்பூசம்: செலவு


கடகம்
பணத் தட்டுப்பாடுகள் காணப்படும் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். முயற்ச்சியின் மூலம் மட்டுமே வெற்றியை அடையலாம். 
புனர்பூசம்: நன்மை 
பூசம் : தனலாபம்
ஆயில்யம்: வெற்றி


சிம்மம்
பெண்களுக்கு தாய் வழியில் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். அனுபவ சாலிகளின் ஆலோசனைகளைப் பின்பற்றி வெற்றி கொள்வீர்கள். மாற்றுத் தொழிலில் கவனம் செலுத்தி லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
மகம்: அலைச்சல்
பூரம்: மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: இன்பம்


கன்னி
வரவிற்கேற்ற செலவுகள் உண்டாகும். இனிமையாக பேசி மற்றவர்களைக் கவர்ந்து லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். நண்பர்களின் உதவிகள் மகிழ்ச்சியுடையதாக இருக்கும்.
உத்திரம் 2, 3, 4: ஆர்வம்
அஸ்தம்: லாபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம்


துலாம்
வியாபாரம் சம்மந்தமாக புதிய கிளைகளை தொடங்க முயற்ச்சி செய்வீர்கள். ஓரளவு பண வரவின் மூலம் திருப்தி காணப்படும். உடலில் வாயு சம்மந்தமாக சில தொந்தரவுகள் காணப்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : முயற்ச்சி
சுவாதி : பயம்
விசாகம் 1, 2, 3: துக்கம்


விருட்சிகம்
ஆடம்பர பொருட்கள் மீது அதிக நாட்டம் உண்டாகும். நவீன உக்திகள் மூலம் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்:  இன்பம் 
கேட்டை: லாபம்    
 

தனுசு
லாபம் சுமாராக இருக்கும். அரசினரால் கிடைக்கப் பெறும் செய்திகள் அனுகூலமாக இருக்கும். ஆரோக்கியத்துடன் இருப்பதால் கடமையில் ஆர்வம் பிறக்கும்.
மூலம்: உதவி
பூராடம் : இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம் : வெற்றி


மகரம்
எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறுவீர்கள். பேச்சு மற்றும் செயல்களில் நிதானத்துடன் செயல்படுவது அவசியம். மங்கல நிகழ்ச்சிகள் நடத்துவதில் தடை உண்டாகி பின்பு விலகும்.
உத்திராடம் 2, 3, 4: கவனம்
திருவோணம்: மகிழ்ச்சி  
அவிட்டம் 1, 2: இன்பம்


கும்பம்
குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். எச்செயலிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சுப காரியங்களுக்கு உண்டான பேச்சு வார்த்தைகள் நடைபெறும்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம் : வெற்றி
பூரட்டாதி 1, 2, 3: லாபம்


மீனம்
புதிய முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். உறவினர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். பணியாளர்களுக்கு சம்பள உயர்வுக்கான பேச்சு வார்த்தைகள் நடைபெறும். 
பூரட்டாதி 4: உற்சாகம்
உத்திரட்டாதி : இன்பம்
ரேவதி : மகிழ்ச்சி

"இன்றைய பலன்கள் (18.02.2015)" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty