இன்றைய பலன்கள் (21.02.2015)
21-02-2015 12:21 PM
Comments - 0       Views - 348

இன்றைய பலன்கள் (21.02.2015)

மேடம்
பணியில் உயர் அதிகாரிகள் பாராட்டுக்கள் கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும். உறவினர்கள் வகையில் சுப செய்திகள் வந்து சேரும். 
அஸ்வினி: உற்சாகம்
பரணி: இன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி    


இடபம்
புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்களிடம் அளவோடு பழகுவது நல்லது.     வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் நஷ்டங்கள் உண்டாகும்.
கிருத்திகை 2, 3, 4: கஷ்டம்
ரோகிணி : துன்பம்
மிருகசீரிடம் 1, 2 : அலைச்சல்


மிதுனம் 
தாய் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். தொழிலில் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: இன்பம்    
புனர்பூசம்: செலவுகள்

கடகம்
கை, கால்களில் வலி உண்டாகும். ஆலய தரிசனம் சென்று வருவீர்கள். பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்.
புனர்பூசம்: வெறுப்பு
பூசம் : செலவு
ஆயில்யம்: மகிழ்ச்சி


சிம்மம்
தொழிலில் அதிக அளவில் ஆர்வம் காணப்படும். இவ்வளவு நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த  பணம் கைக்கு வந்து சேரும். சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடுவீர்கள். 
மகம்: ஆர்வம்
பூரம்: மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: இன்பம்


கன்னி
சில நல்ல நண்பர்களின்  சேர்க்கை மகிழ்ச்சியைக் கொடுக்கும். உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். உடல் நிலையில் ஆரோக்கியம் காணப்படும். 
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: இன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம் : லாபம்


துலாம்
இல்லத்தில் உள்ள பெண்களினால் வீண் பிரச்சனைகள் உண்டாகும். வீண் திருட்டு பயங்கள் உண்டாகும். மனதில் குழப்பம் மற்றும் மனக்கசப்புகள் உண்டாகும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : அலைச்சல்
சுவாதி : தவறுகள்
விசாகம் 1, 2, 3: தோல்வி


விருட்சிகம்
போக்குவரத்தில் அதிக கவனம் தேவை. உடல் நிலையில் சிறு சிறு உபாதைகள் காணப்படும். துக்கமான நிகழ்ச்சிகள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும்.
விசாகம் 4: கஷ்டம் 
அனுசம்: துன்பம்
கேட்டை: துக்கம்


தனுசு
அரசாங்கத்தினரால் ஆதாயம் காணப்படும். எடுத்த காரியத்தில் வெற்றியடைதல். மனமகிழ்ச்சி உண்டாகும். 
மூலம் : லாபம்
பூராடம் : மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம் : இன்பம்


மகரம்
விலை உயர்ந்த பொருட்களை பரிசாக பெருவீர்கள். எதிர்பார்த்த செய்திகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். புதிய வேலைக்கான ஏற்பாடுகள் முன்னேற்றம் கொடுக்கும்.
உத்திராடம் 2, 3, 4 : மகிழ்ச்சி
திருவோணம்: இன்பம் 
அவிட்டம் 1, 2 : மகிழ்ச்சி


கும்பம்
சில நல்ல நண்பர்களின்  சேர்க்கை மகிழ்ச்சியைக் கொடுக்கும். உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். உடல் நிலையில் ஆரோக்கியம் காணப்படும். 
அவிட்டம் 3, 4: ஆர்வம்
சதயம் : மகிழ்ச்சி 
பூரட்டாதி 1, 2, 3 : நலம்


மீனம்
வேலையில் சில சிரமங்கள் காணப்படும். நண்பர்களிடத்தில் அளவுடன் பழகுவது நல்லது.  வியாபாரத்தில பிரச்சனை உண்டாகும்.
பூரட்டாதி 4: துக்கம்
உத்திரட்டாதி : துன்பம்
ரேவதி: பயம்

"இன்றைய பலன்கள் (21.02.2015)" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty