வசந்த காலம்...
03-04-2015 10:01 AM
Comments - 0       Views - 495

யுத்தம் முடிவடைந்த பின்னர் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை அதிக வளர்ச்சி கண்டு வருகின்றது. சுற்றுலாத்துறைக்கு பெயர் போன இடங்களில் அம்பாறை, அறுகம்பைப் பிரதேசமும் ஒன்றாகும். தற்போது பருவகாலம் தொடங்கியுள்ளதால் அறுகம்பையை நோக்கி அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் படையெடுத்து வருகின்றனர். (படங்கள்: ரீ.கே.றஹ்மத்துல்லா)

"வசந்த காலம்..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty