வெங்காயத்தாமரை
17-04-2015 11:35 AM
Comments - 0       Views - 438

–வடிவேல் சக்திவேல்  

வெங்காயத்தாமரை என்று அழைக்கப்படுகின்ற நீர்வாழ் தாவரம் மட்டக்களப்பு, பெரியபோரதீவிலுள்ள  பெரிய குளத்தில்  பூத்துக்குலுங்கிக் காணப்படுகின்றது. தற்போது இத்தாவரம் பூத்துக்குலுங்கி இக்குளத்துக்கு அழகு சேர்க்கின்றது.

"வெங்காயத்தாமரை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty