மாஸ்டர் சிவலிங்கத்துக்கு சிறுவர் இலக்கிய செம்மல் பட்டம் வழங்கி கௌரவிப்பு
27-04-2015 03:35 PM
Comments - 2       Views - 573

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், வடிவேல் சக்திவேல்,எஸ். பாக்கியநாதன் 

கொழும்பு தமிழ்ச் சங்கத்தால் மாஸ்டர் சிவலிங்கத்துக்கு சிறுவர் இலக்கியச் செம்மல் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தமிழ் சங்கம் நடத்திய சிறுவர் கலை இலக்கிய பெருவிழா சனி (25) மற்றும் ஞாயிறு (26) ஆகிய இரு தினங்களும் கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், கதை, கட்டுரை, கவிதை, வில்லுப்பாட்டு, போன்ற பல்துறைகளிலும் பிரகாசித்து, அனைவரின் மனதிலும் இடம்பிடித்த மாஸ்டர் சிவலிங்கத்துக்கு 'சிறுவர் இலக்கிய செம்மல்' என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

"மாஸ்டர் சிவலிங்கத்துக்கு சிறுவர் இலக்கிய செம்மல் பட்டம் வழங்கி கௌரவிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (2)
aswar 21-06-2015 04:18 AM
தமிழ் வானொலி புகழப்பட்டது உங்களால்தான்.
Reply .
0
0
Vanmathy 03-10-2015 03:36 AM
He is the best story narrator I have ever met. I wish my tutor whole heartedly. I will not forget his narating stories when I was a child.
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty