இன்றைய பலன்கள் (12.05.2015)
12-05-2015 06:01 PM
Comments - 0       Views - 64

இன்றைய பலன்கள் (12.05.2015)

மேடம்
திருடர்களினால் பயம் உண்டாகும். இதனால் வீணான சிரமங்கள் காணப்படும். உடலில் மயக்கம் உண்டாகும்.
அஸ்வினி: சிரமங்கள்
பரணி: மயக்கம்
கிருத்திகை 1ஆம் பாதம்: பயம்


இடபம்
உடல் நிலையில் தொய்வு காணப்படும்  மனதில் சில குழப்பமான சூழ்நிலை உருவாகும் துக்கம் நிலவும்.
கிருத்திகை 2, 3, 4: துக்கம்
ரோகிணி: குழப்பம்
மிருகசீரிடம் 1, 2: துன்பம்


மிதுனம் 
பல புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சங்கீதத்தில் ஆர்வம் உண்டாகும், அதனால் மகிழ்ச்சி ஏற்படும். இருந்தாலும் மனதளவில் கஷ்டங்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: கஷ்டம்
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: முயற்சி


கடகம்
வெளியூர் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். மனதில் பயம் காணப்படும். உடலில் சோர்வு காணப்பட்டு தலைவலி மயக்கம் ஆகியவை காணப்படும்.  
புனர்பூசம்: பயம்
பூசம: துன்பம் 
ஆயில்யம்: துக்கம்


சிம்மம்
சில வேண்டாத பேச்சுக்களால் மனம் சஞ்சலம் அடையும். இதனால் பிரச்சனைகள் வரக்கூடும் எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.  வேண்டாத செலவுகள் கூட உண்டாகும்.  
மகம்: துன்பம் 
பூரம்: செலவுகள்
உத்திரம் 1ஆம் பாதம்: துக்கம்


கன்னி
வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். அதிகாரிகளின் பேட்டிகள் கிடைக்கப்பெறுவீர்கள். காரியங்கள் அனைத்தும்  வெற்றியடையும்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி 
அஸ்தம்: வெற்றி
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம்


துலாம்
பொழுது போக்குகளில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகும்  அப்பொழுது  கவனத்துடன் இருப்பது அவசியம். தொழில் நிமித்தமாக பிரயாணம் செல்லுதல் இதனால் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: லாபம்
சுவாதி: இன்பம்
விசாகம் 1, 2, 3: மகிழ்ச்சி


விருட்சிகம்
வயது மூத்தவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். வேலையில் உயர்பதவியில் உள்ளவர்களுடன் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். வயிற்றில் வலி தோன்றி மறையும்.
விசாகம் 4: துன்பம் 
அனுசம்: துக்கம் 
கேட்டை: பிரச்சினை


தனுசு
எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியையே தழுவும். வீணான  அலைச்சல்கள் காணப்படும.; செய்யும் செயல்களில் சில பல தவறுகள் உண்டாகும் எனவே கவனத்துடன் பணிபுரிவது அவசியம்.  முயற்சிகள் தோல்வியடையும். 
மூலம்: அலைச்சல்
பூராடம்: தவறுகள்
உத்திராடம் 1ஆம் பாதம்: துக்கம்


மகரம்
நல்ல நண்பர்களின் சேர்க்கைகளினால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். இருந்த போதிலும் மனதளவில் அலைச்சல்கள் உண்டாகும்.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி 
திருவோணம்: இன்பம் 
அவிட்டம் 1, 2: அலைச்சல்


கும்பம்
இல்லத்தில் உள்ள பெண்கள் மூலம் மகிழ்ச்சிகள் கிடைக்கப்பெறுவீர்கள். வேறு இடம் மாற்றம் மனதில் மாறுதல்களை  உண்டாக்கும். விருந்து உண்ணும் வாய்ப்புகளட கிடைக்கும்.
அவிட்டம் 3, 4: இன்பம் 
சதயம் : இன்பம் 
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி


மீனம்
மகான்களின் தரிசனம் கிடைக்கும் இதனால் மனது மகிழ்ச்சியடையும் முயற்சியில் வெற்றிகள் கிடைக்கும் அதிக பண லாபம் உண்டாகும்.
பூரட்டாதி 4: இன்பம்.
உத்திரட்டாதி: மகிழ்ச்சி 
ரேவதி: லாபம்

"இன்றைய பலன்கள் (12.05.2015)" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty