2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சு.க மத்தியக் குழு இன்று கூடுகிறது?

Gavitha   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கூட்டப்படாமல் இருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழு, இன்று வெள்ளிக்கிழமை (28) கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்தியக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவரால் மத்திய குழுவை கூட்டுவதை தவிர்க்குமாறு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடுத்து, நேற்று 27ஆம் திகதி வரை மத்திய குழுவைக் கூட்டுவதற்கு தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .