2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரதமர் இந்தியாவுக்கு விஜயம்

Kogilavani   / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரமதர் ரணில் விக்கிரமசிங்க இம்மாத இறுதியில் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்விஜயத்தின்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய எதிர்க் கட்சி தலைவி சோனியா காந்தி உட்பட பல பிரமுகர்களை சந்திக்கவுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக பதவியேற்றப்பின் உலக நாடுகளுக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .