Kanagaraj / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் அரசியல் இலாபத்தை மறந்து மக்களுக்கான இரண்டு வருடங்கள் இணநை;து புதிய முறைமையின் ஊடாக வெற்றிக்கரமாக சோதனை செய்துபார்ப்போம் என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அஞ்சா நெஞ்சத்துடன் எதிர்காலத்துக்கு முகம்கொடுப்போம் என்றார்.
இந்த இணக்கத்தின் காரணமாக வெளிநாட்டு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க முடியும் என்பதுடன் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
(அந்த உரையின் சுருக்கம்)
ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கின்ற புதிய அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நாட்டின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 10 மற்றும் 15 வருடங்களுக்கு ஏற்றவகையில் கொள்கையை உருவாக்கவேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .