2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 21

Menaka Mookandi   / 2015 செப்டெம்பர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1934: ஜப்பானில் சுறாவளியினால் 3036 பேர் பலி.

1938: நியூயோர்க்கில் சூறாவளியினால் 500-700 பேர் பலி.

1942: உக்ரைனின் டுனைவ்டிசி நகரில் 2588 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

1964: பிரிட்டனிடமிருந்து மால்ட்டா சுதந்திரம் பெற்றது.

1981: பிரிட்டனிடமிருந்து பேலிஸ் சுதந்திரம் பெற்றது.

1991: சோவியத் யூனியனிடமிருந்து ஆர்மேனியா சுதந்திரம் பெற்றது.

1999: தாய்வானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 2,400 பேர் பலி.

2001: நாசாவின் டீப் ஸ்பேஸ் 1 விண்கலம் பொரெல்லி வால்வெள்ளிக்குக் கிட்டவாக 2இ200 கிமீ தூரத்திற்குள் சென்றது.

2003: கலிலியோ விண்கலத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு அது ஜுப்பிட்டர் கோளின் வளிமண்டலத்தினுள் அனுப்பப்பட்டு அதனுடன் மோதவிடப்பட்டது.

2004: பூர்ஜ் டுபாய் கட்டிட அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

2008:  இலங்கையின் 4வது ஜனாதிபதி டி.பி.விஜயதுங்க காலமானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .