Thipaan / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
2014/15ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் http://www.ugc.ac.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்கு சென்று மாணவர்கள் தமது பாடநெறிக்கான வெட்டுப்புள்ளியை அறிந்து கொள்ளலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .