Gavitha / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹம்பாந்தோட்டை, அம்பலாந்தோட்டை - சியம்பலகஸ்வெவ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) சிவப்பு மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியிலுள்ள சிவப்பு மழை பெய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாக, அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .