2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

சூளைமேடு கொலை வழக்கு: வீடியோ மூலம் டக்ளஸ் சாட்சியம்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இருந்து வீடியோ மூலம் சென்னை நீதிமன்றத்தில், இன்று புதன்கிழமை (28) சாட்சியளிக்கவுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்தியாவின் சென்னை, சூளைமேடுப் பகுதியில் 1987ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பிலேயே இவர் இவ்வாறு சாட்சியமளிக்கவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X